தரமணி 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸ்.
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச

சென்னை தரமணி 100 அடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது,
தினமும் பீக் ஹவர்ஸ் நேரமான காலை மறறும் மாலை இருவேளையும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
போக்குவரத்து போலிசாரும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பணி முடிந்து வருபவர்கள், பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் வீடு திரும்புவதால் தரமணி சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் சிக்கித் தவிக்கின்றன.
போக்குவரத்து போலிசார் போக்குவரத்தை சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.