24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

பள்ளிக்கரணையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

12 அக் 2026 · பிற்பகல் 10:01 · 👁 221 பார்வைகள்  · 
பகிர்
உயிரிழந்தவர்
உயிரிழந்தவர்
பள்ளிக்கரணையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.


சென்னை பள்ளிக்கரணை, விவேகானந்தர் நகர், 2வது பிரதான சாலை, வீராசாமி தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.


இவரது குடும்பத்தினர் வீட்டில் வசித்து வரும் நிலையில் இரண்டு குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வீட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டதால் வீட்டின் அருகில் உள்ள ராஜேஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளனர்.


ராஜேஷ் மற்றும் அவருடன் கேசவன் இருவரும் தொட்டியை திறந்து பார்த்த போது ஒருவர் மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார் அவரை காப்பாற்ற முயன்றவரும் விழுந்தார்.


பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர் இதில் கேசவன் உயிரிழந்தார். ராஜேஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad