பிரபல இசை அமைப்பாளர் தேவா காலமானார்.

காற்றில் கரைந்தார் "கானா குயில்" இசையமைப்பாளர் தேவா
சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் இசை அமைப்பாளர் தேவாவின் உயிர் பிரிந்தது.
இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தேவா உயிர் பிரிந்தது.
1989ம் ஆண்டு மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் தேவா,
1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு இசை அமைத்தவர்
1992ல் ரஜினியின் சூப்பர் ஸ்டார் எனும் டைட்டில் கார்டுக்கு தேவா கொடுத்த இசை தற்போது வரை பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் துறை உலகில் இவரது கானா பாடல் தனி முத்திரை பதித்தது.
காற்றில் கரைந்த "கானா குயில்" இசையமைப்பாளர் தேவாவின் உயிரிழப்பு திரையிலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.